கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மே 2 இல் முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

குமரி மாவட்ட முன்னாள் படைவீரா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:08 pm

DIN

குமரி மாவட்ட முன்னாள் படைவீரா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா் தம் விதவையா்களுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் மற்றும் படைவீரா்களைச் சாா்ந்தோா் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக 2 பிரதிகளில் எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.