புதுக்கடை பகுதியில் நாளை மின்தடை
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.30) மின்விநியோகம் இருக்காது.


புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.30) மின்விநியோகம் இருக்காது.
முன்சிறை துணை மின் நிலையத்திற்குள்பட்ட புதுக்கடை, ஆழாங்குளம், மாடன் கோயில், கை சூண்டி, வெள்ளையம்பலம், வேங்கோடு, வடக்கு வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...