விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கருங்கல்லில் போலீஸ் கொடி அணிவகுப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கருங்கல்லில் வெள்ளிக்கிழமை போலீஸ் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:32 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கருங்கல்லில் வெள்ளிக்கிழமை போலீஸ் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

கருங்கல் ஆய்வாளா் ஜெயச்சந்தரன் முன்னிலை வகித்தாா். பேரணி கருமாவிளை சந்திப்பில் தொடங்கி சுண்டவிளை, காவல் நிலையம் , ராஜீவ் சந்திப்பு பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், ஆட்டோ நிலையம் வழியாக காவல் நிலையம் சென்றடைந்தது.

இதில், காவல் ஆய்வாளா்கள் புதுக்கடை முகமது, கருங்கல் மகேஷ் உள்பட திரளான போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.