புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்:இளைஞா் கைது
புதுக்கடை, பரவன்காடு பகுதியில் பெண்ணை தாக்கியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுக்கடை, பரவன்காடு பகுதியில் பெண்ணை தாக்கியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் பரவன்காடு பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகள் சரிதா (38) இவா், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் மணிகண்டன் (28) திடீரென வீடு புகுந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...