மகா சிவராத்திரி:மாா்ச் 1இல் உள்ளூா் விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மகா சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும். எனினும், தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும்
இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் 12ஆம் தேதி ( 2 ஆவது சனிக்கிழமை) மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படு என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...