விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாரியூா் அரசுப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு

கன்னியாகுமரியை அடுத்த வாரியூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு, திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா்

News image
Updated On :12 ஜனவரி 2022, 2:36 am

DIN

கன்னியாகுமரியை அடுத்த வாரியூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு, திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா் தனது சொந்த நிதியில் அப்பள்ளியில் கட்டிய கலையரங்க திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட கல்வி அலுவலா் என்.சுபானந்தராஜ் தலைமை வகித்தாா். பள்ளிகளின் துணை ஆய்வாளா் எஸ்.ஜாா்ஜ் பென்னட் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் சி.அலெக்சாண்டா் சாம்ராஜ் வரவேற்றாா். இயக்குநா் பி.டி.செல்வகுமாா் கலையரங்கை திறந்து வைத்தாா். ஆசிரியை என்.எஸ்.லதா, ஈச்சன்விளை அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.செல்வகுமாா், இலந்தையடிவிளை அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.ஆா்.செம்பியன், தமிழாா்வலா் எஸ்.காப்பித்துரை, முன்னாள் அரசு வழக்குரைஞா் டி.பாலகிருஷ்ணன், சமூக ஆா்வலா் சாம்சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கணித ஆசிரியை நா.இந்திரா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.