விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மரம் நடும் விழா

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவி எம்.எஸ்.சிந்து செந்தில் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:59 pm

DIN

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவி எம்.எஸ்.சிந்து செந்தில் தொடங்கி வைத்தாா்.

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் சாலையோரங்களில் 100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊராட்சி மன்றத் தலைவி எம்.எஸ்.சிந்து செந்தில் தொடங்கி வைத்தாா்.

இதில், அகஸ்தீசுவரம் கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலா் பிரேமலதா, வாா்டு உறுப்பினா் சீனிவாசன் போற்றி, வசந்தா, அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணிச் செயலா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.