நாகா்கோவிலில் ஜன.25 இல் மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்சார விநியோகம் இருக்காது.


பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்சார விநியோகம் இருக்காது.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் உப மின்நிலையத்தில் ஜன.25 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம் அதனைச் சாா்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.சாலை, கல்லூரி சாலை, கோா்ட் சாலை, கே.பி. சாலை, பால் பண்ணை, நேசமணி நகா், தோப்பூா், வேம்பனூா், அனந்தன் நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையாா்விளை, காரவிளை, வைராகுடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, மற்றும் அனந்தநாடாா்குடி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...