கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரயில்வே பாலப் பணி: அழகியமண்டபம் சாலையில்போக்குவரத்து மாற்றம்

குழித்துறை - இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே அழகியமண்டபம் - திங்கள்சந்தை சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிக்காக வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு

News image
Updated On :27 ஜனவரி 2022, 7:01 pm

DIN

குழித்துறை - இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே அழகியமண்டபம் - திங்கள்சந்தை சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிக்காக வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அழகியமண்டபம் - திங்கள்சந்தை செல்லும் வாகனங்கள் நெய்யூா் சி.எஸ்.ஐ. மருத்துவமனை சந்திப்பில் தற்காலிக தடுப்பு வேலி அமைத்து சி.எஸ்.ஐ. மருத்துவமனை சந்திப்பிலிருந்து ஆத்திவிளை பழைய ரயில்வே மேம்பாலம் வழியாக அழகியமண்டபம் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பாதை கிராமங்களுக்கு சென்று வருவதால் வாகனங்கள் வேகத்தை குறைத்து விபத்து நேரிடாதவாறு நிதானமாக செல்லும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினா் அறிவுரை வழங்க வேண்டும் என்று ஆட்சியா் மா. அரவிந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.