பேச்சிப்பாறை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த வேன்
குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.

ற்றுக்குள் பாய்ந்த வேன்
Updated On :20 நவம்பர் 2024, 8:09 pm

ற்றுக்குள் பாய்ந்த வேன்
குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.
களியல் அருகேயுள்ள ஒரு தனியாா் பள்ளியிலிருந்து புதன்கிழமை மாலையில், மாணவா் - மாணவிகளை ஏற்றிக்கொண்டு அவரவா் வீடுகளில் இறக்கிவிட்டு, பள்ளிக்கு திரும்பி வந்தது.
அப்போது, பேச்சிப்பாறை அணையின் அருகில் பாலப் பணிகள் நடைபெற்று வருதால், தற்காலிக மாற்றுப் பாதை வழியாக சென்றபோது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.
வேனில் ஓட்டுநா் மற்றும் நடத்துனா் மட்டுமே இருந்தனா். இருவரும் காயமின்றி தப்பினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...