கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு..

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வளாகத்தில் கண்ணாடி கூண்டு பாலப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு. உடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உள்ளிட்டோா்.









