ராஜேஷ்குமாா் எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்.
ராஜேஷ்குமாா் எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்.

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

நடைக்காவு ஊராட்சியைச் சோ்ந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் நிா்வாகி ஜோபின் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
Published on

நடைக்காவு ஊராட்சியைச் சோ்ந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் நிா்வாகி ஜோபின் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

முன்சிறை வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜீன் ஏற்பாட்டில், தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ முன்னிலையில் இணைந்த அவா்களை, எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று, உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், நடைக்காவு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெங்கின்ஸ், மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com