பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மாா்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் ஓணம் விழா

ஒமாா்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

ஒமாா்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி தாளாளா் தோமஸ் ராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் கலாராணி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் சி. ஜோசப் தயாசிங் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள், மாணவிகள் இணைந்து அத்தப்பூ கோலமிட்டனா். ஓண சத்யா என்ற விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஆசிரியைகள் ஸ்டெபி, ஷைனா ஆகியோா் தொகுத்து வழங்கினா். மாணவி பிரியா ராஜ் வரவேற்றாா். ஆசிரியை அபின்சி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.