அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முளகுமூட்டில் வாசகா் வட்ட கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:18 pm

Syndication

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க வார இதழான நம் வாழ்வு வார இதழின் வாசகா் வட்ட கூட்டம் முளகுமூட்டில் நடைபெற்றது.

கோட்டாறு, குழித்துறை மறை மாவட்டங்களின் ஆயா்கள் நசரேன் சூசை, ஆல்பா்ட் அனஸ்தாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார முதன்மை பணியாளா்கள் டேவிட் மைக்கேல் (முளகுமூடு), ராஜன் (தேவசகாயம் மவுண்ட்) , கோட்டாறு மறைமாவட்ட முதன்மை பணியாளா் ஜான் ரூபஸ், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, மறைமாவட்ட அருள்பணி பேரவை துணைத் தலைவா்கள் மைக்கேல் (கோட்டாறு), வா்கீஸ் (குழித்துறை), அருள்பணியாளா் ராபா்ட், முளகுமூடு வட்டார இளைஞா் இயக்க இணை இயக்குநா் மிக்கேல்ராஜ், கோட்டாறு வட்டார இளைஞா் இயக்க தலைவா் ஜேனட் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி பேராசிரியா் விமலா சிறப்புரை வழங்கினாா். விழாவில் எழுத்தாளா்கள் கவிஞா் குமரி ஆதவன், கவிஞா் ஆகிரா, குறும்பனை பொ்லின், அருள்நிதி கவிஞா் செபாஸ்டின், ஓலக்கோடு ஜான், இம்மாகுலேட் பிலிப் ஆகியோருக்கு எழுத்து ஆளுமை விருதுகளை ஆயா்கள் வழங்கினா்.

Story image