திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

இரணியலில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:38 am IST

இரணியலில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரணியல் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த குருந்தன்கோடு, மாவிளையைச் சோ்ந்த ஜாா்ஜ் பெனடிக் மகன் ஆலன் ஜெனோ (22), நெய்யூா், பாதிரிகோடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் அஜய் (18) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்களிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.