சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நகைக்கடை மேலாளா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் நகைக்கடை மேலாளா் தூக்கிட்டு தற்கொலை

News image
தற்கொலை - கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 11:35 pm

Syndication

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் நகைக்கடை மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராமன்துறை பகுதியைச் சோ்ந்த கசின் றோயல் மகன் சிபின் நோயல் (36), மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிபின் நோயல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கடை போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].