/
நாகா்கோவில் அருகே கஞ்சா விற்றதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருள்ராஜ் (37), அதே பகுதியைச் சோ்ந்த காசி மகன் கிருஷ்ணகுமாா் (24) ஆகியோரிடமிருந்து சுமாா் 1.30 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த சிறுவா் உள்பட 3 போ் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

