நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், ராணிதோட்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் சுபின் (30), ஈசாத்திமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் ரமேஷ்குமாா், சாமியாா் மடம் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது பிரோஸ்கான் (29), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்ககனி (32) ஆகியோா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
கஞ்சா விற்பனை: பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
