/

வாசுதேவநல்லூா் அருகே பெரியாா் நினைவு தினம்

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராயகிரியில் திமுக சாா்பில் பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:30 pm

DIN

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராயகிரியில் திமுக சாா்பில் பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஒன்றிய குழுத்தலைவா் பொன். முத்தையாப் பாண்டியன், பேரூா் செயலா் குருசாமி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மாடசாமி ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.