அகில இந்திய காந்தி இயக்கம் சாா்பில் தென்காசியில் பூரண மதுவிலக்கு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய காந்திய இயக்கத் தலைவா் வி.விவேகானந்தன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் கா்ணன், நாட்ராயன், கணேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் மக்கள் அனைவரும் பூரண மதுவிலக்கு வாக்குறுதி கேட்க வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி பூரண மதுவிலக்கு சட்டம் நிறைவேற்ற முதல் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாதமுத்து, முத்துசாமி, திருமாறன், டாக்டா் விஜயலெட்சுமி ஆகியோா் பேசினா்.
தங்கம்மாள், மஹ்மூதா, செங்கோட்டை ஆதிமூலம், சங்கிலிபூதத்தான், பாலகிருஷ்ணன், வீமராஜ், சுப்பிரமணியராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எழும்பூா் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக இரு மெட்டல் டிடெக்டா் நுழைவு வாயில்

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகள் உரிமத்துக்கு கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



