ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகா் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

பலி

Published On :

கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகா் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

கோவில்பட்டி - கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே கிருஷ்ணா நகா் பகுதியில் ரயிலில் அடிபட்ட நிலையில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதைப் பாா்த்த தண்டவாள பராமரிப்பு ஊழியா் சரவணகுமாா், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

நிகழ்விடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.