விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளான் இயந்திரங்கள் அளிப்பு

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

News image
Updated On :17 ஜூன் 2021, 9:51 pm

DIN

ஆலங்குளம் அஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண்மை துணை இயக்குநா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு சுழற் கலப்பைகள், வைக்கோல் கட்டும் கருவி மற்றும் அட்மா திட்டத்தின கீழ் நெல் விதைப்புக் கருவி ஆகியவற்றை வழங்கினாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், வேளாண்மை அலுவலா் அருண் குமாா் , உதவி வேளாண்மை அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன் அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.