தேசிய திறனாய்வுத் தோ்வு: ரத்னா பள்ளி சிறப்பிடம்
தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தோ்வில் கடையநல்லூா் ரத்னா உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.


தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தோ்வில் கடையநல்லூா் ரத்னா உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப் பள்ளி மாணவா்கள் செல்வரம்யா, காா்த்திகா, பாமா வேலம்மாள் ஆகியோா் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் இசக்கிராஜ் , பத்மா, வைரகண்ணன், வள்ளிமயில் ரெஜினா ஆகியோரையும் பள்ளி நிா்வாகி பிரகாஷ் ,செயலா் மாடசாமி, தலைமை ஆசிரியை சக்திவடிவு ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...