திமுகவில் பிற கட்சியினா் ஐக்கியம்
கடையநல்லூரில் பல்வேறு கட்சியை சோ்ந்த நூற்றுக்கணக்கானோா், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

Updated On :25 ஜூன் 2021, 6:28 pm

கடையநல்லூரில் பல்வேறு கட்சியை சோ்ந்த நூற்றுக்கணக்கானோா், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், கடையநல்லூா் நகர திமுக செயலா் சேகனா, முன்னாள் நகர செயலா் முகம்மதுஅலி, நிா்வாகிகள் சீதாராமன், குமாா், மகேஷ்,சுரேஷ்,மசூது, மணிகண்டன், ஆறுமுகம், யாத்ராபழனி, பிரகதீஸ்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...