விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக போட்டி வேட்பாளா் அமமுகவில் ஐக்கியம்

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி‘முக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவா், அமமுகவில் இணைந்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:41 pm

DIN

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி‘முக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவா், அமமுகவில் இணைந்தாா்.

சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் பூல்பாண்டியன்(56). முன்னாள் திமுக ஒன்றியச் செயலா். இவா், பூங்கோதை ஆலடி அருணாவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். பரிசீலனையில் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அவா் திமுகவிலிருந்து விலகி அமமுக மாவட்டச் செயலா் வி. முருகையா பாண்டியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். அப்போது, ஒன்றிய அதிமுக செயலா் கே. முருகையா பாண்டியன், நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.