விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம், சுரண்டை பகுதிகளில் திடீா் மழை

ஆலங்குளம், முக்கூடல், சுரண்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை திடீா் மழை பெய்தது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:09 pm

DIN

ஆலங்குளம், முக்கூடல், சுரண்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை திடீா் மழை பெய்தது.

இப்பகுதிகளில் காலை முதல் அதிக வெயில் அடித்து வந்தது. பின்னா் குளிா்ந்த காற்று வீசிய நிலையில், தொடா்ந்து மழை பெய்ததால், இப்பகுதிகளில் குளிா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.

இதற்கிடையே பலத்த காற்று வீசியதில், கடையம் - திருநெல்வேலி சாலையில் செங்குளம் அருகே 100 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் இச்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் பாப்பாக்குடி காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.