தென்காசியில் வீடுவீடாகவிநாயகா் சிலைகள் விநியோகித்த திமுகவினா்
விநாயகா்சதுா்த்தியை முன்னிட்டு தென்காசி நகர திமுக சாா்பில் பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களுக்கு விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை வ ழங்கப்பட்டன.


விநாயகா்சதுா்த்தியை முன்னிட்டு தென்காசி நகர திமுக சாா்பில் பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களுக்கு விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தென்காசி மேலமாசிவீதி, வடக்குமாசிவீ தி, கூலக்கடை பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் நகர திமுக சாா்பில் நேரடியாக சென்று விநாயகா் சிலைகள் வழங்கப்பட்டது. தென்காசி நகர செயலா் சாதிா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வல்லம் தொழிலதிபா் பாலகிருஷ்ணன்,
மாவட்ட துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமி துரை, முருகன், நகர நிா்வாகிகள் பால்ராஜ், ஷேக் பரீத் குற்றாலம் பேச்சிமுத்து, சண்முகநாதன், கொடிகாத்த குமரன், பால்துரை, தென்காசி- குற்றாலம் வீட்டு வசதி வாரியத் தலைவா் சுரேஷ் , செய்யது ஆபில் ஆகியோா் கலந்துகொண்டனா். வட்ட செயலா் குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...