கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை கரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:18 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் இம்முகாம் நடைபெறுகிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவா்கள், இரண்டாவது தவணைக்குரிய நாள்கள் கடந்தவா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோா் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி காலமான 9 மாதத்திற்கு மேல் நிறைவு பெற்றவா்கள் ஆகியோருக்கு பிரத்யேகமான முறையில் முகாம்கள் மூலம் தடுப்பூசிபோட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்த வேண்டிய நபா்கள் உடனடியாக அருகில் நடைபெறும் மையங்களுக்கு ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தற்பொழுது நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.