மேலகரத்தில் அதிமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
மேலகரம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.


மேலகரம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலகரம் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் முப்புடாதி, பாலகிருஷ்ணன், பிரேமா, வெள்ளைத்துரைச்சி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை தங்களுடைய ஆதரவாளா்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, நகர அதிமுக செயலா் காா்த்திக்குமாா், இலக்கிய அணி மாவட்ட ச் செயலா் நெல்லை முகிலன் மற்றும் கட்சியினா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...