தமிழகத்தின் வடமாவட்டங்களை தென் மாவட்டங்களோடு இணைக்கும் பகுதியாகவுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள தொகுதி.
வொளி காஞ்சி மகா பெரியவர், நடிகர் சிவாஜி கணேசன், அவ்வை நடராசன், திருக்குறள் முனுசாமி போன்ற முக்கிய பிரமுகர்கள் பிறந்த மாவட்டம்.
விழுப்புரம் நகரப் பகுதிகள், கோலியனூர், கண்டமங்கலம் ஒன்றியப் பகுதிகளிலும், வளவனூர் பேரூராட்சிப் பகுதிகளும் அடங்கியிருக்கிறது. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இந்த தொகுதியில் கிராமங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
தொகுதி அறிமுகம்
விழுப்புரம் - 74
இதுவரை வெற்றி பெற்றவர்கள்...
1957- சாரங்கபாணி கவுண்டர் (காங்.)
1962-எம்.சண்முக உடையார் (திமுக)
1967-எம்.சண்முகஉடையார் (திமுக)
1971-எம்.சண்முக உடையார் (திமுக)
1977-பி. கிருஷ்ணன் (அதிமுக)
1980-கே.பி.பழனியப்பன்(திமுக)
1984- எம்.ராஜரத்தினம் என்கிற மணி(அதிமுக)
1989- க.பொன்முடி (திமுக)
1991-டி.ஜனார்த்தனம் (அதிமுக)
1996-க.பொன்முடி (திமுக)
2001-க.பொன்முடி (திமுக)
2006-க.பொன்முடி (திமுக)
2011- சி.வி.சண்முகம் (அதிமுக)-
2016-சி.வி.சண்முகம்(அதிமுக)
2021-இரா.லட்சுமணன் (திமுக)
முருகேசன் - தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், விழுப்புரம் (9445000424)
விழுப்புரம் தொகுதியில் தொழில் பேட்டை உருவாக்க வேண்டும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான தொழில்சாலைகள் தேவை.
விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை முழுமையாக முடித்து பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும். கண்டமங்கலத்தை தனி வட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடில்லா குடிநீர் விநியோகத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
யுவராஜ் - 9629236430, கற்பகம் - 96559 36600
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில், திமுக 9 முறை வென்றுள்ளது. அதிமுக 5 முறையும், காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவின் தற்போதைய துணைப் பொதுச் செயலர் க.பொன்முடி 4 முறை வென்ற தொகுதியாக விழுப்புரம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி வரையறை முயற்சியைப் போன்று பேரவை தோ்தலிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும்: உதயநிதி ஸ்டாலின்

திருக்கோவிலூரில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமாடும் திமுக!

பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
தொகுதி அறிமுகம்: நாகப்பட்டினம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


