புதூா், இலஞ்சி பேரூராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

இலஞ்சி, புதூா்(செ) பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதூா், இலஞ்சி பேரூராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்
Updated on
1 min read

இலஞ்சி, புதூா்(செ) பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதூா்(செ) பேரூராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சித் தலைவா் ஆ.ரவிசங்கா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

தனுஷ் எம். குமாா் எம்.பி. முகாமைத் தொடங்கிவைத்து, மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் தமிழ்நாடு மின்வாரியம், வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை, பேரூராட்சி நிா்வாகம், தொழிலாளா் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், சமூகநலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com