நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கல்லூரி மாணவர்களிடையே தகராறு

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 
 திருநெல்வேலி அருகே தேவர்குளத்தைச் சேர்ந்தவர் அஜய்.  பாளையங்கோட்டை அன்புநகரைச் சேர்ந்தவர் முகேஷ். இருவரும் பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றனர். நான்குனேரி  வட்டம், விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த ராஜா (20).  இவரும், அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அஜய், ராஜா ஆகியோரிடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். இதனைத் தொடர்ந்து மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்து அனுப்பினராம். இதனிடையே, புதன்கிழமை மீண்டும் இம்மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், ராஜா சக மாணவர்களுடன் சென்று அஜய், முகேஷ் ஆகியோரை தாக்கினராம். 
இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டதாம். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.