விவேகானந்த கேந்திரத்தின் திருநெல்வேலி கிளைக்கூட்டம் பாளை.யில் நடைபெற்றது.
கேந்திர பொறுப்பாளர் சொ.முத்துசாமி தலைமை வகித்தார். கலா நாகராஜன் அறிக்கை வாசித்தார். அந்தமான்-நிகோபார் தீவுகளில் கேந்திர தொண்டர்களின் பணி என்ற தலைப்பில் பன்னீர்செல்வம் சொற்பொழிவாற்றினார்.
ஜூலை 4 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ள விவேகானந்தர் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது, கேந்திரத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. வெள்ளைத்துரை, ஹரிஹரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஆடித் தவசு திருவிழா

கோவில்பட்டி கல்லூரி மாணவிகள் பல்கலை. தோ்வில் சாதனை

பருத்திவிளை பகுதியில் சாலைப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

நீலப் பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்: மசூதன குரூப்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


