யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் தீயணைப்புப் படையினா் பிரசாரம்

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

News image
விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.
Updated On :18 அக்டோபர் 2020, 7:55 pm

DIN

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காமராஜ் காய்கனி சந்தை, வஉசி காய்கனி சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் தலைமை வகித்தாா்.

இதில் தீயணைப்பு நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.