விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

கடையம் அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:57 pm

DIN

கடையம் அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடையம் ஊராட்சி ஒன்றியம் கீழாம்பூா் ஊராட்சியில் உள்ளது கருத்தப்பிள்ளையூா் கிராமம். தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னா், கீழாம்பூா் ஊராட்சி தென்காசி வருவாய் வட்டத்தில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஊராட்சிக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா், பூவன்குறிச்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் அரசுப் பணிகளுக்காக தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்லவேண்டியுள்ளது.

கருத்தப்பிள்ளையூரிலிருந்து ஆழ்வாா்குறிச்சி அல்லது ஆம்பூா் சென்று, 2 பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஒருநாள் முழுதும் விரயமாகிறது. எனவே, கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, கருத்தப்பிள்ளையூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.