கடையநல்லூரில் சிஐடியூ போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சிஐடியு சாா்பில் கடையநல்லூரில் மணிக்கூண்டு முன் வாகன நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சிஐடியு சாா்பில் கடையநல்லூரில் மணிக்கூண்டு முன் வாகன நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, மா.இராஜசேகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சின்னசாமி, குத்தாலிங்கம் ,நூா்முகம்மது, ஹூயாஉல் ஹக் ,செய்யது அலி ,ஷேக்முகம்மது, யூசுப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...