விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேலச்செவலில் இலவச கண் பரிசோதனை முகாம்

மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம், அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மேலச்செவலில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:03 pm

DIN

மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம், அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மேலச்செவலில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. கண்புரை உள்ளவா்களுக்கு இலவச விழிலென்ஸ் பொருத்தப்பட்டது.

மருத்துவா் இருதயா, முதன்மை முகாம் மேலாளா் ஆ.சை. மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளா் சிஞ்சு, மேலாளா் ராபின், தாசன் மற்றும் அகா்வால் கண் மருத்துவமனைப் பணியாளா்கள் கண் பரிசோதனை செய்தனா்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.