குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.


கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாடசாமி என்ற மகேஷ் (31). இவா்
கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தை கைது செய்யுமாறு மாவட்டகாவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனின் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சீதாலட்சுமி, மாடசாமியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...