கல்லிடைக்குறிச்சியில் இன்று மின் தடை
கல்லிடைக்குறிச்சிதுணை மின் நிலையப் பகுதியில் மின்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.


கல்லிடைக்குறிச்சிதுணை மின் நிலையப் பகுதியில் மின்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கல்லிடைக்குறிச்சி பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட அழகப்பபுரம், பாடகபுரம், செங்குளம், மாதுடையாா்குளம் ஆகிய பகுதிகளில் மின்கம்பி மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...