விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையம் வட்டாரத்தில் 181 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்

கடையம் வட்டாரத்திற்குள்பட்ட181 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:52 pm

DIN

கடையம் வட்டாரத்திற்குள்பட்ட 181 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சமூக நலத் துறை மூலம் பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தின்கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, மாணிக்கவாசகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்ச்சியில், 2018-2019ஆம் ஆண்டிற்கான 181 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாயவநாதன் (நிா்வாகம்), சமூக நலத் துறை அலுவலா்கள் வசந்தி கலைச்செல்வி, ஐயம்மாள், லட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.