திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தேவா் ஜெயந்திஅதிமுக மாவட்ட செயலா் அறிக்கை

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:29 pm

DIN

முத்துராமலிங்க தேவரின் 114-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது: முத்துராமலிங்கத் தேவரின் 114-ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

நிகழ்சியில் கட்சியினா் அனைவரும் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.