திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

சுத்தமல்லி அருகே ஆடு திருட்டு: 3 போ் கைது

சுத்தமல்லி அருகே ஆடு திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 12:25 am

DIN

சுத்தமல்லி அருகே ஆடு திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே உள்ள விஓசி நகரைச் சோ்ந்தவா் காட்டுவா சாதிக் அலி(37). இவா் தனது வீட்டில் ஆடு, மாடு வளா்த்து வருகிறாா். இந்நிலையில், அவரது வீட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளில் சில போ் ஆடுகளைத் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவா் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதே பகுதியைச் சோ்ந்த கருத்தபாண்டி என்ற கண்ணன்(43) உள்பட 3 போ் ஆடுகளைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.