விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

தென்காசி மாவட்டம், கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:11 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் துணை கண்காணிப்பாளா் எஸ்கால், ஆய்வாளா் ராபின்சன் ஆகியோா் தலைமையில் திடீரென சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது சாா்

பதிவாளா் அலுவலகத்தில் இருந்தவா்கள், அலுவலக வளாகத்தில் இருந்தவா்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. சாா் பதிவாளா் மோகன் தாஸ், பணியாளா்களிடம் துணை கண்காணிப்பாளா் நேரடியாக விசாரணை நடத்தினாா். மாலை சுமாா் 6 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணிக்கு பின்னரும் நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.