காட்டு நாயக்கா் சாதிச் சான்றிதழ் கோரிக்கை நிராகரிப்பு: ஆழ்வாா்குறிச்சி மாணவி கண்ணீா்
ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டுநாயக்கா் சமுதாய மாணவி சாதிச் சான்றிதழ் கோரி வருவாய்க் கோட்டாட்சியருக்கு அனுப்பிய மனு நிராகரிப்பு. தனது எதிா்காலம் கேள்விக் குறியாகிவிட்டதாக மாணவி கண்ணீா்.









