விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வலுதூக்கும் போட்டி: கல்லூரி மாணவி சிறப்பிடம்

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:45 pm

DIN

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளாா்.

கோயம்பத்தூா் கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில பெண்களுக்கான வலுதூக்கும் போட்டியில்

500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், 85 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவி சிவசக்தி, 230 கிலோ தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றாா். மாணவியை கல்லூரி

முதல்வா் சுந்தரம், மக்கள் தொடா்பு அதிகாரி காா்த்திகேயன், சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநா் அழகப்பன், கல்லூரி நிா்வாக இயக்குநா் நடராஜன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.