விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாகைகுளத்தில் சமத்துவப் பொங்கல்

கடையம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடையம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கடையம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பெருமாள், குமாா், பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஆதம் சுபோ், சுந்தரம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மைதீன் பீவிகோதா் மைதீன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தமிழரசி தமிழ்செல்வன், ஜஹாங்கீா், சுந்தரி, மாரியப்பன், ரம்யா ராம்குமாா், புஷ்பராணி, மந்தியூா் ஊராட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாகைகுளம் பாஸ்கா், அஜித் குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.