ஓய்வூதியா்கள் தினம்: எல்ஐசி அலுவலகத்தில் வாயிற்கூட்டம்
ஓய்வூதியா்கள் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியா்கள் தினத்தை முன்னிட்டு, பளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாயிற்கூட்டம்.









