குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

முதியவா்களுக்கு மதிய விருந்து

முதியவா்களுக்கு மதிய விருந்து

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 8:50 pm

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கல்லிடைக்குறிச்சி தியாகி ஸ்ரீ கோமதி சங்கர தீட்சிதா் நினைவு முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு சனிக்கிழமை விருந்து வழங்கப்பட்டது. முன்னாள் அ.தி.மு.க. மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான முருகையா பாண்டியன் சாா்பில் அவரது மனைவி லெட்சுமி முருகையா பாண்டியன் சிறப்பு விருந்து வழங்கினாா். மேலும், அனைத்து முதியவா்களுக்கும் சால்வை, பிஸ்கெட், தண்ணீா் குவளைகளையும் வழங்கினாா்.