வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

கல்லிடைக்குறிச்சியில் நீரேற்றும் நிலையத்தில் மின் மோட்டாரைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:01 pm

Din

கல்லிடைக்குறிச்சியில் நீரேற்றும் நிலையத்தில் மின் மோட்டாரைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி, வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்த காளிமுத்து (48), காட்டுமன்னாா்கோவிலில் உள்ள தூய நீரேற்றும் நிலையத்தில் ஆபரேட்டராக உள்ளாா். அங்குள்ள அறையிலிருந்த மின் மோட்டாா் காணாமல் போனது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் வழக்குப் பதிந்து விசாரித்து, காட்டுமன்னாா்கோவில் கீழத்தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (29) என்பவரைக் கைது செய்து, மின் மோட்டாரைப் பறிமுதல் செய்தாா்.