திசையன்விளை அருகே விவசாய நிலத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திசையன்விளை அருகே கோயில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை.









